மே 11 இல் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம்




கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்ட பாடசாலைகளை வருகின்ற மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் வகுப்பறைகளில் சுகாதார நடைமுறைகளை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment