வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ZOOM இனூடான கற்பித்தல் நிகழ்ச்சிகளுக்கான நேரசூசி


வடமாகாண கல்வித்திணைக்களத்தின் முயற்சியான ZOOM இனூடாக கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெறும் காலம், நேரம் தரப்படுள்ளது. மாணவர்கள் கற்பித்தலைப் பயன்படுத்துமாறு வேண்டப்படுகிறார்கள்.






2 comments:

  1. ZOOM பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லலாம், ஆனால் இன்று பெரிய நிறுவனங்களின் கூட்டங்கள் கூட அதில்தான் நடாத்தப்படுகின்றன, எனவே மிகவும் அச்சப்படத்தேவையில்லை என எண்ணுகிறோம். நன்றி.

    ReplyDelete