பழைய பாடத்திட்டத்திற்கமைவானது எனினும் மாணவர்கள் தேவையானவற்றை மாத்திரம் பயிற்சிகளாக மேற்கொள்வாள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் வினாத்தாளில் இணைந்த கணிதம் I வினாத்தாளினை யாழ் மண்ணின் பிரபல ஆசிரியர்களான க நல்லையா மற்றும் க அருளானந்தம் இணைந்து தொகுத்திருக்க இணைந்த கணிதம் II வினாத்தாளினை ஆசிரியர் ப செந்தில்நாதன் தொகுத்துள்ளார். இப் பரீட்சைத் தொடர் 2004 ஓகஸ்ட மாதம் நடைபெற்றது
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments:
Post a Comment