ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் ஓர் அறிவிப்பு


அரச பாடசாலைகளில் கடமை புரிகின்ற அனைத்து ஆசிரியர்களும் நிகழ்நிலை (Online) ஆய்வுப் படிவத்தை பூர்த்தி செய்து 30.05.2020 இற்கு முன்னர்  கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படிவத்தைப் பூரணப்படுத்துவது தொடர்பான காணொலி வழிகாட்டல்
 

தகவல்:
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளம் :.
https://nemis.moe.gov.lk

--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments:

Post a Comment