தரம் 1,2,3,4,5 - பணம் தொடர்பான விளக்கம் - ஆசான் கோபி


தரம் 1, 2, 3, 4, 5 மாணவர்கள் அதிகமாக பணம் தொடர்பான விடயங்களை அறிந்திருக்க வேண்டும். பணம் தொடர்பாக குறிப்பாக பரிட்சையில் வினாக்கள் கேட்கப்படும் போது இலகுவாக விடையளிப்பதற்கு பயனாக இக்காணொளி அமையும்.
அந்தவகையில் ஆசான் க.கோபி அவர்களால் வெளியிடப்பட்ட காணொளி இங்கேபதிவிடப்படுகிறது.

No comments:

Post a Comment