க.பொ.த (சா.தர)ப் பரீட்சை - 2019, பெறுபேறு மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பம்




 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களாத்தால் கோரப்பட்டுள்ளன.

மாதிரி விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி 17.07.2020

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய :- 



பாடப் பட்டியலை பதிவிறக்கம் செய்ய :-    
                                                     

No comments:

Post a Comment