A/L - உயிரியல் - விலங்குப் போசணை- காணொளி


 உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்  காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் திரு சீ.இளங்கோவின் உயிரியல் பாடப்பரப்பின் விலங்குப்போசணை பகுதிக்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் உயர்தர உயிரியல்  மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.



No comments:

Post a Comment