பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் - கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்று நிரூபம்



COVID 19 தொற்று நோய் காரணமாக  விடுமுறை வழங்கப்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் செயற்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு சுற்று நிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment