
உயர்தர மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் கோரிக்கைக்கமைய பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பில் மீள கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment