நூலறிவுப் போட்டி - 2020




இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பாடசாலை மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு நூலறிவுப்   போட்டி நடாத்தப்படுகின்றது.

வினாத்தாள்கள் 8 பக்கங்களை உள்ளடக்கியதுடன் 100 வினாக்களைக் கொண்டதுமாகும். இவற்றுள் பெரும்பாலான வினாக்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்  பெருமான் எழுதிய, உரைவகுத்த, பரிசோதனைகளை உள்ளடக்கியவை.

விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டிய இறுதித் திகதி 15.08.2020

வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும்.

விடைத்தாள்களை  தபால்மூலம் அல்லது நேரடியாக ஒப்ப்டைக்க முடியும். 


No comments:

Post a Comment