தரம் 5 மாணவர்களுக்கு Lanka Educations நடாத்தும் புலமைப் பரிசில் மாதிரி பகுதி 1 க்கான நிகழ்நிலைப் பரீட்சை நாளை (12/07/2020) காலை 7.00 AM இற்கு www.lkedu.lk இணையத்தில் இடம்பெறும்.
வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு : - லங்கா எடியுகேஷன்ஸ் - Easy to Learn (Pvt) Ltd.
மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்.

No comments:
Post a Comment