A / L - இரசாயனவியல் - நிகழ்நிலைப் பரீட்சை - 2020



நீங்கள் சிறந்த பெறுபேறை பெற்றுக் கொள்ள வாழ்த்தி இப்பரீட்சைக்குள் உங்களை உள்வாங்குகிறோம்.

இப்பரீட்சை மொத்தமாக 25 வினாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாவுக்கும் 04 புள்ளிகள் வீதம் மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்.

இப்பரீட்சைக்கான ஆகக் கூடிய நேரம் 01 மணித்தியாலயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

உங்களின் பெயரை தெளிவாக ஆங்கிலத்தில் Initial உடன் Type செய்க.

இப்பரீட்சையில் கிண்ணியா வலயமல்லாத ஏனைய மாணவர்களும் பங்கு கொள்ளலாம். நீங்கள் பங்கு பற்றும் போது உங்களின் விபரங்களை கீழ் வினவப்படும் கட்டத்தில் சரியாக வழங்குக.
.
மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்

பரீட்சைக்குள் நுளைய :-
Tag:- Online Exam, Kinniya, A/L, Chemistry, Zonal,Education, Lanka Educations, Learn Easy, lkedu

No comments:

Post a Comment