இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த எழுத்துமூல போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த எழுத்துமூல போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயதில்லை: 2020.08.31ஆம் திகதி 18 தொடக்கம் 30 வரை

சம்பளம்:  ரூபாய் 54, 130 

கல்வித்தகைமை

1. க.பொ.த (சாதாரண தரம்)
2. க.பொ.த (உ| தரம்)

ஆட்சேர்ப்பு முறை :  எழுத்துமூலப் பரீட்சை மூலம் 

பரீட்சை விடயங்கள் :  மொழித் தேர்ச்சி, நுண்ணறிவு

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.08.31

No comments:

Post a Comment