1. முதலில் ஒரு லிங்கினை open பண்ணவும்.
திரையில் பின்வருமாறு தோன்றும்
2. பிரதான படத்துக்கு கீழே FRAME இல் கிளிக் செய்யும் போது பின்வருமாறு தோன்றும்.
3.கிளிக் செய்த பின்னர் பின்வருமாறு தோன்றும் அதில் வலது பக்க மூலையிலுள்ள 3 புள்ளிகளை கிளிக் பண்ணவும்.
தொலைபேசி எனின் இவ்வாறு தோன்றும் இதில் உள்ள அம்புக்குறியினை அழுத்துவதன் மூலம் டவுன்லோட் செய்ய முடியும்

4. கணனி எனின் கிளிக் செய்த பின்னர் இவ்வாறு ஒரு பட்டி வரும் அதில் Download என்ற Option ஐ அழுத்துவதன் மூலம் PDF வ்டிவில் அக்கோப்பினை தரவிறக்கிக் கொள்ள முடியும்.
-----------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments:
Post a Comment