2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான கடந்த கால வினாப்பத்திரங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கீழே சென்று பாடரீதியாக வழங்கப்பட்டுள்ள வினாத்தாள்களை தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
- புத்த சமயம்
- சைவ சமயம்
- கத்தோலிக்க சமயம்
- கிறிஸ்தவம்
- இஸ்லாம் சமயம்
- தமிழ் மொழியும் & இலக்கியமும்
- கணிதம் - (விடைகள்)
- வரலாறு
- விஞ்ஞானம் - (விடைகள்)
- வணிகக் கல்வியும் கணக்கீடும் - (விடைகள்)
- புவியியல்
- குடியியற் கல்வி
- முயற்சியாண்மைக் கற்கை
- இரண்டாம் மொழி சிங்களம் - (விடைகள்)
- கர்நாடக சங்கீதம்
- சித்திரம் - (விடைகள்)
- நீருயினவள தொழில்நுட்பவியல் - (விடைகள்)
- நுண்கலை - (விடைகள்)
- தொடர்பாடலும் ஊடகக் கல்வியும்
- வடிவமைப்பும் நிருமாணத் தொழில்நுட்பவியலும்
- வடிவமைப்பும் இயந்திர தொழில்நுட்பவியலும்.
- வடிவமைப்பும் மின் இலத்திரனியல் தொழில்நுட்பவியலும்
- ஆங்கிலம் - (விடைகள்)
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்
அழையுங்கள் : 76667 - 4945
------------------------------------------------------------------------------------------------------
2022 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.
பாடங்கள் யாவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களான
மயூரன்
சங்கர்
கிஷோர்
ஆகியோரால் கற்பிக்கப்படும்.
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளே காணப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்
அழையுங்கள் : 76667 - 4945
------------------------------------------------------------------------------------------------------
Tags:- Grade 5, Scholarship 2021, Lanka Educations, Learn Easy, lkedu


No comments:
Post a Comment