2020 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment