தரம் 5 - நிலையறிபரீட்சை - புலமைக்கதிர் - இதழ் 8 (2021)


 வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் புலமைக்கதிர் வெளியீடாக முன்னோடி மாதிரி நிலையறி பரீட்சை வினாத்தாள் வந்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இம் மாதிரி நிலையறி பரீட்சை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்தன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.



ஏனைய சில வெளியீடுகள் : 

-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friend


Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments:

Post a Comment